லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து விட்ட விஜயகாந்த்.! சட்டையை கழட்டி முதுகை காட்டிய அஜித்.! கண்ணீர் விட்டு அழுத கேப்டன்.!

ajith-vijayakanth
ajith-vijayakanth

கேப்டன் விஜயகாந்த் அவர்களை அஜித் அவர்கள் கண்ணீரில் மிதக்க வைத்த சம்பவம் குறித்து ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் ஹோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித், இவருக்கு தற்பொழுது வரை ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள், அதேபோல் அஜித் திரைப்படம் திரைக்கு வந்தாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சி அளிக்கும் அந்த அளவு பாலாபிஷேகம் மேளதாளம் என அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

அதே போல் அஜித் பலருக்கு சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார் இதனை வெளியே சொல்ல கூடாது என உதவி செய்பவர்களிடம் கூறி விடுகிறார் இப்படி கேப்டன் விஜயகாந்த் மற்றும் அஜித் குமார் இருவருக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது வெளியாகி உள்ளது. விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கலை நிகழ்ச்சிக்கு அனைத்து நடிகர்களும் நடிகைகளும் கண்டிப்பாக வரவேண்டும் என கூறியிருந்தாராம் ஆனால் கேப்டன் அவ்வளவு காரராக சொல்லியும் அஜித்குமார் மட்டும் வரவே முடியவில்லை இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அஜித்குமார் பணத்துடன்  விஜயகாந்த் அவர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது என்ன ஏது என்று கேட்காமல் அஜித்குமாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் அந்தளவு திட்டிவிட்டார்.

அதுமட்டும் இல்லாமல் பணத்தையும் வீசிவிட்டார் ஆனால் அஜித் குமார் அவர் திட்டுவதை பொறுமையாக எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிறகு அஜித்குமார் அவர்கள் தன்னுடைய சட்டையை கழட்டி திரும்பி நின்று தன்னுடைய முதுகை காட்டினாராம் அப்பொழுது விபத்தில் காயம் அடைந்து விட்டேன் இதனால் தான் தன்னால் கலை நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்று இந்த காயத்துடன் தான் சூட்டிங் சென்று கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இப்படி தனது பக்கம் இருக்கும் நியாயத்தை அஜித்குமார் விஜயகாந்த்திடம் வெளிப்படுத்தியுள்ளார் அஜித்குமாரின் முதுகை பார்த்த விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் கண்ணீரில் இருந்து நீர் வரத் தொடங்கியது அந்த அளவு விஜயகாந்த் அஜித் முதுகை பார்த்து அழுதுவிட்டாராம் விஜயகாந்திற்கு தான் இளகிய மனசு அதனால் அஜித் பட்ட வேதனையை பார்த்து அழுதுள்ளார் அது மட்டுமில்லாமல் அஜித் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு பரவாயில்லைப்பா நீ கிளம்பு என கூறியுள்ளார் இந்த சம்பவம் தற்போது ரசிகர்கள் இடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் விபத்துக்கள் பைக் விபத்துக்கள் என அஜித்குமாருக்கு ஏகப்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளது அப்படி அவர் காயத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை பார்த்தபல சக நடிகர்கள் அதிர்ச்சியான இந்த சம்பவம் அவர்கள் கூறிய நாம் நிறைய கேட்டுள்ளோம் உடம்பில் எவ்வளவு காயம் பட்டாலும் சண்டைக் காட்சி என்றால் டூப் போட மாட்டேன் என தானே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் அஜித்..

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித்தின் அடுத்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறாராம் இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி தான் இயக்க இருக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்துள்ளார்கள் படப்பிடிப்பு முடிந்ததும் நவம்பர் மாதம் பைக்கில் உலக டூர் அஜித் கிளம்ப போகிறார் என கூறப்படுகிறது.