அன்று சிம்மாசனத்தின் உச்சத்தில் இருந்த விஜயகாந்திற்கு 175 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்கள்.! நாங்கலாம் ஆப்பவே அப்படி…

90களில் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர் தான் விஜயகாந்த் இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார் மேலும் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் தற்போது வரையிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படங்களைப் பற்றி தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

வைதேகி காத்திருந்தாள் :- 1984 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் ரேவதி நெருப்பில் வெளியாகிய திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

ஊமை விழிகள் :- நடிகர் விஜயகாந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட படம் பிரபலங்கள் நடித்த திகில் கலந்த படமாக ஊமை விழிகள் திரைப்படம் விஜயகாந்த் அவர்கள் அமைந்தது இந்த திரைப்படமும் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

oomai vizhigal
oomai vizhigal

 

அம்மன் கோவில் கிழக்காலே:- ஆர் சுந்தர்ராஜன் கூட்டணியில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அம்மன் கோவில் கிழக்காலே இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக ராதா அவர்கள் நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் திரையரங்கின் வெளியாகி அதே நாட்களுக்கு போடி சாதனை படைத்துள்ளது.

மாநகரகாவல்:- 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் போலீஸ் வேடத்தில் நடித்த திரைப்படம் தான் மாநகர காவல். இந்த திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் இதில் ஒரு சில நடிகர்களும் அறிமுகமாகியிருந்தனர். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்களில் பட்டியலில் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

சேதுபதி ஐபிஎஸ்:- இந்த திரைப்படத்திலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கோடீஸ்வரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் முதன்மை காவல் அதிகாரியாக விஜயகுமார் அவர்கள் நடித்துள்ளார் திரைப்படம் 1994ல் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படமாக விளங்குகிறது.

செந்தூர பூவே:-  இந்த திரைப்படம் 1988-ல் வெளியாகி நல்லா வேற இருக்கு வேற திரைப்படம் தான் செந்தூர பூவே . மேலும் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த்,ராம்கி, நிரோஷா, ஆனந்தராஜ் உள்ளிட்டர்  முக்கிய வேலைகளில் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

பூந்தோட்ட காவல்காரன் :- இயக்குனர் செந்தில்நாதன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதிகா, ஆனந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் பூந்தோட்ட காவல்காரன். இந்த திரைப்படம் 1988 இல் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

poonthotta kavalkaran
poonthotta kavalkaran

சட்டம் ஒரு இருட்டறை :- தனது சிறுவயதில் தன் முன்னே தனது அப்பாவை கொன்று விட்டு தனது அக்காவை சீரழித்த வில்லன்களை தேடிக்கொள்ளும் நடிகராக விஜயகாந்த் அவர்கள் நடித்திருப்பார். இந்த திரைப்படம்  1983இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக விஜயகாந்த் அவர்களுக்கு விளங்குகிறது.

வானத்தைப்போல :- விஜயகாந்த் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தான் வானத்தைப்போல இந்த வரைபடத்தில் விஜயகாந்த் ஜோடியாக மீனா அவர்கள் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா லிவிங் ஸ்டார் உள்ளிட்ட கலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம்  வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

Vaanathaippola
Vaanathaippola

மேலும் பொன்மனச் செல்வன், புலன்விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், ரமணா, வல்லரசு ஆகிய திரைப்படங்கள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும்.

 

Leave a Comment