அப்பாவை போலவே மகளும் இறங்கிவிட்டரே.! வைரலாகும் விஜய பாஸ்கரின் மகள் வீடியோ!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா, தியேட்டர்கள் ,வணிக வளாகங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் தற்பொழுது மூடப்பட்டுள்ளன அதுமட்டுமில்லாமல் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விஜயபாஸ்கர் அவர்கள் அமைச்சர் மட்டுமல்லாமல் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவரும் ஆவார். இந்த நிலையில் அமைச்சரை போலவே அமைச்சரின் மகளும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை வெளிபடுத்தும் விதமாக பாட்டு பாடி நடனம் ஆடி உள்ளார்.

அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Leave a Comment