விஷாலை கழட்டிவிட்டு விஜய் டிவி பிரபலத்தை காதலிக்கும்.? நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரை தொடர்ந்து அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் “போடா போடி” என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் ஹீரோயின், வில்லி என கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். குறிப்பாக அவருக்கு வில்லி கதாபாத்திரம் பெரிய வெற்றியை பெற்று தர ஒரு கட்டத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வில்லியாக கொடிகட்டி பறந்தார். அவ்வபோது இவர் ஹீரோயின்னாகவும் நடித்து வருகிறார் இதனால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. திரை உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வரும் வரலட்சுமி சரத்குமார் திடீரென காதலில் விழுந்துள்ளார்.

அதுவும் விஜய் டிவி பிரபலம் ஒருவரை தான் இவர் காதலித்து வருகிறார் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை வரலட்சுமி ஏற்கனவே நடிகர் விஷாலின் காதலித்து பிரேக் அப் செய்துவிட்டார் அதன் பிறகு படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் கடைசியாக “கொன்றால் பாவம்” திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது ஓடுக்கிறது.  இந்த படத்தில் நடிகை வரலட்சுமி உடன் இணைந்து சந்தோஷ் பிரதாப் நடித்திருந்தார் அவரை தான் தற்பொழுது வரலட்சுமி காதலித்து வருவதாக கூறப்படுகிறது கொன்றால் பாவம் திரைப்படத்தின் சூட்டிங் போது இருவரும் ஷூட்டிங்கிற்கு சேர்ந்து வருவது, அவுட்டிங் போவது தனது காதலை வளர்த்து உள்ளனர்.

சூட்டிங் ஒருவருக்கு சீக்கிரம் முடித்தாலும் கூட வெயிட் பண்ணி இருவரும் ஒன்றாக தான் செல்வார்களாம் அந்த அளவிற்கு காதலை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்திருக்கின்றனர்.  இவர்களுடைய காதல் விவாகாரம்  அனைவருக்கும் தெரியவந்துள்ளதாள் நிச்சயம் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என கோலிவுட் வட்டராத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.  சரத்குமார் கூட அண்மையில் தனது மகள் வரலட்சுமிக்கு சிகரம் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார். போற போக்க பாத்த நடந்துடும் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment