சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகர் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் சினிமாவை அடுத்தடுத்து கைப்பற்றவும் வெற்றியை நோக்கி ஓடுவது வழக்கம் அந்த வகையில் தளபதி விஜய்யை தமிழ் சினிமாவில் தற்போது அடிச்சிக்க ஆளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சமீபகாலமாக மிகப்பெரிய வசூலை ஈட்டி வதோடு அந்த படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன அந்த வகையில் மாஸ்டர், மெர்சல், பிகில் போன்ற படங்களைத் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரிட் அனுபவமாக இருந்துவருகிறது.
இதை தொடர்ந்து இவர் நடித்து வரும் விஜய் 65 படத்தையும் தற்போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த திரைப்படமும் அவருக்கு மிகப் பெரிய ஒரு வெற்றித் திரைப்படமாக மாற அதிக வாய்ப்புகள் இருக்கிறது அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் எல்லோருமே மிகச்சிறந்த அனுபவசாலி என்பதால் படம் நிச்சயம் வெற்றி பெறுவதற்கு 100% வாய்ப்புகள் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.
v65 படத்தின் ஷூட்டிங் முதல் கட்டம் சிறப்பாக முடிந்தது இத்தனை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் படக்குழு இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கியது ஆனால் விஜய்யோ சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தற்காலிகமாக படத்தை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் விஜயின் அவரது ஆசை தங்கையுடன் இவர் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் தற்போது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
