கேமரா முன்பு குழந்தை தனமாக விளையாடிய விஜய் இதுவரை யாரும் பார்த்திராத மாஸ்டர் படப்பிடிப்பு புகைப்படம்.!

தனது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காகவே தனது நடிப்பை வித்தியாசமான முறையில் நடித்து வரும் நடிகர் தான் இளைய தளபதி விஜய் இவர் சினிமா உலகில் ஆரம்ப கால கட்டத்தில் தனது அப்பா இயக்கிய திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல்வேறு இயக்குனருடன் கைக்கோர்த்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வரும் திரைப்படம் தான் தளபதி 65 இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை விஜயின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் விஜய் இந்த திரைப்படத்திற்கு முன்பு மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் டெலிட் செய்யப்பட்ட வீடியோவும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் அதேபோல் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடித்து வரும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இந்த புகைப்படம் பலரும் பார்த்திராத புகைப்படமாக தெரிகிறது.

vijay4
vijay4

இந்த புகைப்படத்தில் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கேமராவை பார்த்து கொண்டிருக்கிறார் மேலும் அவரை சுற்றி படக்குழுவினர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை விஜயின் ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment