விஜய் எங்களுடைய சொத்து யாருக்காகவும் விட்டு தர மாட்டோம் – பிரபல நடிகை தீடீர் பேச்சு.! தளபதி ரசிகர்கள் ஷாக்.

0

சினிமா உலகில் ஒரு நடிகர்  ஹிட் படங்களை கொடுக்க தொடங்கி விட்டால் அவரை மீடியாவும் சரி மக்கள் மன்றம் ரசிகர்கள் அவரை பின் பின்தொடர்வது அவரைப் பற்றி ஆராய தொடங்கிவிடுவார்கள் அதை முன்னெச்சரிக்கையாக உணர்ந்து கொண்ட ஒரு சில பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கண்ட பிறகு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர் ஏனென்றால் அப்படி அடக்கி வாசித்தால் தான் சினிமாவுலகில் மென்மேலும் உச்சத்தை தொட முடியும்.

சினிமாவை தாண்டி அந்தப் பிரபலம் ஏதாவது ஒரு தவறு செய்துவிட்டால் அதை பெரியதாக ஊதித் தள்ளி அவரை சினமாவில் அடிமட்ட லெவலுக்கு தூக்கி எறிந்து விடுவார்கள் அதனால் சினிமா பிரபலங்கள் அவ்வளவு எளிதில் எந்த ஒரு விஷயத்திலும் சிக்க மாட்டார்கள் அதிலும் குறிப்பாக ரஜினி சினிமாவுலகில் சிறப்பாக வலம் வர காரணம் இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் மாட்டாமல் இருப்பதால்தான் அவர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

அதுபோல அஜித்-விஜய் ஆகியோர்களும் சினிமாவை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர் அதனால் அவர்களும் தற்போது சினிமாவின் உச்சியிலேயே இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தளபதி விஜய் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் விரிவடைகிறது. மேலும் சினிமா வாழ்க்கையையும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார்.

தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடிக்கிறார் இதைத்தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமா பக்கத்திலும் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன இப்படியிருக்க தனது 65வது திரைப்படத்திற்காக இவர் சுமார் 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இது ரஜினியின் சம்பளத்தை விட அதிகம்.

இதை ஒரு பத்திரிகையாளரிடம் சமூக வளை தளப்பக்கத்தில் பதிவு செய்தார் இதை பார்த்த நடிகை குஷ்பு. விஜய் எங்களது பெருமை அவரைப் போன்ற ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் சிம்பிளாக இருக்க கூடியவர் என விஜய் பற்றி புகழ்ந்து பேசினார் நடிகை குஷ்பு. இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.