விஜய்யின் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட தொகுப்பாளினி வைரலாகும் வீடியோ

0
kiki
kiki

தொகுப்பாளினி கீர்த்தனாவை செல்லமாக கிகி என்றுதான் அழைக்கிறார்கள், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் மாடல் நடிகையாகவும் இருப்பவர் சாந்தனு பாக்யராஜ் மனைவியாவார். இவர்களின் சிம்பிளிசிட்டி அனைவருக்கும் பிடித்தது தான்.

கிகி, ஸ்டூடியோ ஒன்றை இருவரும் நடத்தி வருகிறார்கள், அந்த ஸ்டுடியோவில் டான்ஸ் குழுவுடன் பிகில் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோவை சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜயின் படத்திற்கு பிரமோட் செய்தது போலவும் தன் மனைவியின் நடன பள்ளிக்கு மார்க்கெட் செய்தது போல ஆகிவிட்டது.

இதோ வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட கிகி வீடியோ