சீரியலில் தான் உங்க அட்டகாசம் தாங்க முடியலைன்னு பார்த்தா இங்கேயும் வந்துடீங்களா.! வீடியோவை பார்த்து பதறும் ரசிகர்கள்

0

தற்பொழுது உள்ள சீரியல் நடிகைகள் அனைவரும் வெள்ளித்திரையில் நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவை அலற விட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பி-யில் முன்னானி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா மற்றும் புதிதாக அறிமுகமாகி ட்ரெண்டிங்கானா நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜா ராணி 2 இந்த இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருவதால் சீரியலின் பிடிப்பதை நிறுத்த பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.அந்த வகையில்  வெவ்வேறு கதை உள்ள இந்த இரண்டு சீரியல்களின் ஒரே இயக்குனர் என்பதால் இரண்டாவது முறையாக மீண்டும் மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பா இருவரும் மோதிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம்,  அவர்கள் சீரியலில் மோதிக் கொள்ளவில்லை இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை வெளியிடுவதற்காக மோதிக் கொள்வது போல் நடித்து உள்ளார்கள் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.