பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தும் TRP-யில் தோற்றுப்போன விஜய் டிவி.! அடித்து தூக்கிய பிரபல தொலைக்காட்சி.!

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான கதை உள்ள சீரியல்களை இயக்குவது, நிகழ்ச்சிகள் தயாரிப்பது போன்ற பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

மாத கடைசியில் எந்த டிவி டிஆர்பி யில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பதை பார்ப்பதை அனைவரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து முதல் இடத்தை விஜய் டிவி மற்றும் சன் டிவிதான் பிடித்து வந்தது.

ஆனால் இந்த மாதம் முழுவதும் சன் டிவி சீரியல்கள் மற்றும் படங்கள்தான் டாப் 5 இல் இருந்துள்ளது.

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் பாரதிகண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் போன்றவை காணவில்லை.

எனவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாகத்தான் தொடர்ந்து விஜய் டிவி டிஆர்பி இல் முதல் இடத்தை பிடித்து வந்தது. ஆனால் இந்த மாதம் காணமல் போனது ரசிகர்களிடையே கொஞ்சம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

sun tv
sun tv

Leave a Comment