தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் அதிக காதல்,ரொமான்டிக்கான சீன்களை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகைகள் பல சீரியல்களை ஒளிபரப்பி சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகை வித்தியாசமான கதையுடன் அறிமுகப்படுத்தி சில காலங்களிலே ஏடிஆர்பி-யில் பிடித்த சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும்.
தமிழ்நாட்டில் இருந்து சென்ற அமெரிக்காவில் படித்துவிட்டு மீண்டும் தனது பூர்வீக ஊர் இருக்கு வரும் பெண்ணை ரவுடியாக ஊரில் சென்று கொண்டிருக்கும் ஒருவர் எதிர்பாராத விதமாக திருமணம் செய்து விடுகிறார். அந்த தாலி சும்மா கட்டி இருந்தாலும் அவர் தான் தன்னுடைய புருஷன் என நினைத்து வாழ்கிறார் அந்த பெண்.
இந்தப் பெண்ணை அந்த கணவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவரின் வீட்டில் வாழ்ந்து வருகிறார் பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் விவாகரத்திற்கு பிறகு இவர்களுக்கிடையே காதல் ஏற்படுகிறது. மனைவியின் காதலைப் பற்றி புரிந்து கொண்ட கணவன் பிறகு தனது மனைவியுடன் சேர விரும்புகிறார்.
இந்த நேரத்தில் இவர்களின் வீட்டில் இவர்களுக்கு வேறு வேறு ஒரு உடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக தயார் செய்து விட்டார்கள். தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்தி தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொள்கிறார்.

அந்த வகையில் இந்த சீரியலில் ஹீரோவாக வினோத் பாபுவும் ஹீரோவாகவும், பவித்ராவும் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு இருவரும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் தற்போது ரவுடிகளுக்கு பயந்து ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
அங்கு இவர்களுக்கு முதல் இரவு நடக்கிறது. இந்த எபிசோடுகள் தான் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது இவர்களின் ரொமான்சை பார்த்து ரசிகர்கள் பிட்டு படுத்திய ஓவர் டேக் செய்துவிடும் போல என்றும் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிகமாக ரொமான்ஸ்கள் இருந்து வருகிறது என கழுவி ஊற்றி வருகிறார்கள்.