வெற்றிக்கும் ராதாவுக்கும் நடக்கும் நிச்சயதார்த்ததை பார்த்து கதறி அழும் அபி.! வெளிவந்த இன்றைய ப்ரோமோ.

thenral vanthu yennai thotum
thenral vanthu yennai thotum

விஜய் தொலைக்காட்சிகள் மதியம் 3 அளவிலும் இரவு 10.30 அளவிலும் ஒளிபரப்பப்படும் ஒரு நாடகம்தான் தென்றல் வந்து என்னைத்தொடும் நாடகம், இந்த நாடகம் தற்போது மிகவும் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நாடகத்தில் ரவுடி கேரக்டரில் வெற்றி என்பவர் இருக்க அதே சமயம் நல்ல படித்த ஒரு பெண்ணும் இருக்காங்க இவங்க ரெண்டு பேருக்கும் ஒருகட்டத்தில் கல்யாணம் நடக்குது கல்யாணத்துக்கு அப்புறம் அபியை எப்படியாச்சும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார் வெற்றி அதற்காக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அபியை எப்படியோ வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

அதன் பிறகு இந்த நாடகத்தின் புரோமோவில் அபி ஒரு கோயிலுக்கு போறாங்க அங்க நந்தினி ஒரு சில விஷயங்களை சொல்றாங்க அதைக் கேட்டவுடனே அபி கண் கலங்கி நிக்கிறாங்க அதுக்கு அப்புறம் கமலா கிட்ட போயிட்டு நான் உங்களை என்னைக்குமே என்னோட சொந்த அம்மாவாதான் பார்த்தேன் உங்களோட மகளுக்கு நீங்க இப்படி பண்ணிட்டீங்களே, வெற்றி கட்டுன தாலி என் கழுத்தில் இருக்கும் போது நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ண போறீங்க அப்படின்னு கேக்குறாங்க.

அதுக்கு அவங்க நீதான் என் பையன வேணாம்னு சொல்லி எழுதி கொடுத்துட்ட இதுக்கு மேல எதுவும் இல்லன்னு சொல்றாங்க. வெற்றிக்கு ராதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது அப்போ ஓரமா நின்னு அழுதுகிட்டே வேடிக்கை பாக்குறாங்க அப்போ வெற்றியும் அபியை பார்த்துட்டு கீழ கொனிஞ்சிகிறாரு.

அந்த நேரத்துல அம்மாவும் பெரியம்மாவும் வா நாம போயி நிச்சயதார்த்தத்தை நிறுத்தலான்னு சொல்லிக் கூப்பிடுராங்க அதுக்கு அபியும் நான் வெற்றிய வேணாம்னு எழுதி கொடுத்துட்டேன் இனிமே என்னால எதுவும் பண்ண முடியாது அப்படின்னு சொல்றாங்க இதோட இந்த ப்ரோமோ முடிவடைந்தது.

இப்படி எல்லாம் நாடகத்துல நடக்க மேலே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் உள்ளனர்.