வெற்றி வீட்டு சுவரை எகிரி பார்க்க அபியின் அண்ணன்.! அடுத்து நடக்க இருக்கும் ட்விஸ்ட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை சிறப்பான கதை உள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருவதால் அனைத்து சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த வினோத் பாபு ஹீரோவாகவும்,  ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்திருந்த பவித்ரா ஜனனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  இவர்களைத் தொடர்ந்து இன்னும் பல கேரக்டர்கள் இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெற்றிக்கு பிறந்தநாள் என்பதால் அபி வெற்றிக்கு கால் செய்து உடனே வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்.  வெற்றியும் அபிக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்துக்கொண்டு வீட்டில் செய்வது குதித்து அபியின் ரூமிர்ருக்கு சொல்கிறார்.

உடனே அபி வெற்றிக்கு கேக் மற்றும் புது ட்ரெஸ் எடுத்து தந்துள்ளார்.  அதற்கு வெற்றி இதுவரை தான் என் வாழ்க்கையில் இதேபோன்று எனது பிறந்தநாளை கொண்டாடியது இல்லை என்று கூறுகிறார்.  பிறகு வெற்றிக்கு போக மனமில்லை எனவே அபி கண் கலங்க வெற்றியும் விருப்பமில்லாமல் செல்கிறார்.

இது முடிந்த நிலையில் அடுத்த நாளே அபியின் அண்ணன் வெற்றியின் அப்பாவான அரங்கநாதனிடம் உன் மகனின் சுவர் ஏறி குதித்து என் வீட்டிற்கு வருகிறான் என்று கூற அரங்கநாதன் வீட்டிற்கு வந்து அதனை கமலாவிடம் கூறுகிறார்.

கமலா அழுது கொண்டே வெற்றிடம் இதனைக் கூற அபிக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்துதான் அங்கு போனேன் என்று கூறிய பிறகு கமலா சரிப்பா என்று கூறி விடுகிறார்.  அதற்கு அரங்கநாதன் நான் சொல்றதெல்லாம் நம்பிகிட்டு இரு என்ற கூறிகிறார்  இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைகிறது.

Leave a Comment