மாப்பிள்ளை பேச்சை கேட்டுக் கொண்டு தான் மகன் மீது நெருப்பைக் காக்கும் கோதை.! அர்ஜுனன் சித்து விளையாட்டு இனி தான் ஆரம்பம் தாக்குப் பிடிப்பாரா தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

THAMIZHUM-SARASWATHIYUM-5
THAMIZHUM-SARASWATHIYUM-5

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை உமாவதியை பார்த்து நீங்க நான் செய்யாத தப்பு ஒவ்வொரு கம்பெனியில சொல்றது தப்பு கிடையாதா என கேட்க அதற்கு உமாபதி நான் ஏதும் தப்பா சொல்லலையே உங்க கம்பெனில கார்த்தியும் அர்ஜுனனும் சேர்ந்து தமிழோட கம்பெனி வளர்ச்சியை தடுப்பதற்காக மெட்டீரியல திருட சொன்னிங்களே அது உண்மை தானே என கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் உடனே கோதை நான் அப்பொழுது சேர்மன் பொறுப்பிலேயே கிடையாது அப்புறம் எப்படி என்ன நீங்க குறை சொல்லுவீங்க ஒரு தொழிலாளி தப்பு பண்ணிட்டா அது என்னோட தப்பா இருக்காது என தலைமை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என உமாபதி கேட்க. இதெல்லாம் நீங்களா பேசல உங்க பின்னாடி பேச சொல்லி தூண்டிவிடுறாங்க என்பது போல் கார்த்தி கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் நீங்க செஞ்ச தப்பாதானே சொல்றேன் நான் ஒன்னும் அவங்க பேச்சை கேட்டு சொல்லணும்னு அவசியம் கிடையாது நீ வேணா உங்க மாப்பிள்ளை அர்ஜுன் சொல்றத கேட்டுக்கிட்டு தப்பு பண்ணுவீங்க என உமாபதி கூறிவிடுகிறார்.

இதனால் கோபமடைந்த கார்த்தி வேகமாக பேச நடேசன் அமைதியாக இரு என கூறிவிட்டு பேசுகிறார்கள் என்னோட முப்பது வருஷம் சர்வீஸ்ல எவ்வளவு நேர்மையாகவும் எவ்வளவு கடினமாக உழைத்திருப்பேன் எனக்கு தெரியும் என்பது போல் கூற அதற்கு உமாபதி உங்களிடம் நேர்மை இருக்கு உங்களுடைய நேரம் அனைவருக்கும் தெரியும் நா அப்ப ஜெயிச்சு காட்டுங்க தமிழ் கெட்ட நேர்மை இருக்கு உழைப்பும் இருக்கு அவரோட நல்ல எண்ணத்துக்காக ஒரு ஜெயிப்பாரு என கூறுகிறார்.

உடனே கோதை இதுவரைக்கும் நான் இந்த பதவிக்கு ஆசைப்பட்டதே கிடையாது ஆனால் இந்த முறை என்னுடைய நேர்மைக்கும் உழைப்புக்கும் கண்டிப்பா நான் ஜெயிப்பேன் என்பது போல் சபதம் போட்டு விட்டு செல்கிறார். அடுத்த காட்சியில் அர்ஜுன் கார்த்தி வசூல் அர்ஜுன் குடும்பம் கோதை நடேசன் என அனைவரும் இருக்கிறார்களா அப்பொழுது கோதை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது நடேசன் எலக்ஷனை விட்டு விலகி விடலாம் எனக் கூற அதற்கு இனி முடியவே முடியாது யார் நேர்மையான நிரூபிச்சே ஆகணும் என்பது போல் கோதை கூறி விடுகிறார்.

கார்த்தியும் தமிழ் மீது குறை சொல்ல அர்ஜுனன் தமிழ் மீது குறை சொல்லி ஏத்தி விடுகிறார் இதனால் வசூல் டென்ஷன் ஆகி கார்த்தியும் அர்ஜுனன் செய்த வேலையா தான் அத்தைக்கு இவ்வளவு பெரிய கெட்ட பேரு எனக் கூற அதற்கு அத்தை என்ன தப்பு பண்ணாங்க ஏன் அவங்கள இப்படி சொல்லணும் என்பது போல் அர்ஜுன் குடும்பம் ஏத்தி விடுகிறது இதனால் கோதை டென்ஷனாகி நான் கண்டிப்பா இந்த எலக்சன் நிப்பேன் எப்படியா இருந்தாலும் ஜெயிப்பேன் ஜெயிச்சு காட்டு என்பது உங்களுக்கு வருகிறார் உடனே அர்ஜுனன் ஓடி வந்து ஜெயிக்கிறோம் என்பது போல் பேசிவிட்டு செல்கிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் சரஸ்வதி கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கோவிலுக்கு வசு வருகிறார் அத்தை கோபமாக இருப்பதையும் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அத்தை ஜெயித்தால் அவங்களுடைய பெயர் மட்டும்தான் முக்கியம். ஆனால் நீங்க ஜெயித்தால் உங்களுக்கு வாழ்க்கையே இருக்கும் அதனால் கண்டிப்பாக நீங்கதான் ஜெயிப்பீங்க என வசு கூற உடனே மணி அடிக்கிறது இதனால் தமிழும் தெளிவுக்கு வருகிறார்.

பிறகு தமிழ் சரஸ்வதி நமச்சி 3 பேரும் உமா பதவியை சந்திக்கப் போகிறார்கள் அங்கு இனி இந்த நோட்டீசை கொடுத்த பிறகு இதை சொல்லியே ஓட்டு கேட்கலாம் தேவையில்லாம அவங்களுடைய மிஸ்டேக் சொல்லி ஓட்டு கேட்க வேண்டாம் என கூறுகிறார்கள் இதனால் உமாபதி சார் உங்களோட மெச்சூரிட்டி எனக்கு இல்லையே என வருத்தப்படுகிறார் பிறகு இதையே சொல்லி ஓட்டு கேட்கலாம் எனவும் அவரும் ஒப்புக்கொள்கிறார் இத்துடன் என்ற எபிசோடு முடிகிறது.