ஒட்டுமொத்த சேனலையும் ஓரங்கட்ட புதிய சேனலை துவங்கும் விஜய் டிவி.! கலக்கத்தில் மற்ற டிவி நிறுவனம்.

சமீப காலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே டி ஆர் பி யில் பலத்த போட்டி நிலவி வருகிறது, டி ஆர் பி யில் முதலிடம் பிடிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிது புதிதாக நிகழ்ச்சியை ஒளிபரப்புவது மற்றும் சீரியலை ஒளிபரப்புவது என்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் புதிதாக ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலை துவங்கியுள்ளார்கள். விஜய் மியூசிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் இன்று முதல் ஒளிபரப்பை துவங்கியுள்ளது.

ஏற்கனவே பாடல்களை ஒளிபரப்பும் அதற்காக பல தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்ற நிலையில், அவற்றையெல்லாம் ஓரங்கட்டும் அதற்காகவே விஜய்டிவி களமிறங்கியுள்ளது. முன்பு இருக்கும் மியூசிக் சேனல்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

அவற்றையெல்லாம் விஜய் மியூசிக் சேனல் டி ஆர் பி எல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment