கொலை முயற்சியில் களமிறங்கிய அர்ச்சனா.! வசமாக சிக்கி அடிவாங்கிய செந்தில்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் சீசன் அமோக வெற்றியைப் பெற்றதால் இரண்டாவது சீசனை ஒளிபரப்பி தற்போது அதுவும் ஹிட் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ராஜா ராணி.

ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தற்போது சீசன் 2வில் ஆலியாவுக்கு ஜோடியாக திருமணம் சீரியலில் நடித்து வந்த சித்து நடித்து வருகிறார்.  இவர்களின் ஜோடியும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதுவும் முக்கியமாக இந்த சீரியல் தனது மனைவியின் கனவை தனது கனவாக எண்ணி எப்படி தனது மனைவியின் கனவை கணவர் நிறைவேற்றுகிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது இதனால் இல்லத்தரசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

இவ்வாறு கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவரும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா பலவற்றை செய்து வருகிறார்.

அர்ச்சனா தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவருக்கு சிறந்த வில்லி என்ற அவார்ட் சமீபத்தில் கிடைத்தது. இவ்வாறு பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் அர்ச்சனா கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு போய்க்கொண்டு இருக்கிறார்.

அர்ச்சனா எங்கு போகிறாள் என்பதை கண்காணிப்பதற்காக இவள் என் கணவர் செந்தில் மறைந்து வருகிறார்.  அவர் மறைந்து மறைந்து வந்ததால் திருடன் என்று நினைத்து கழுத்தைப் பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கத்துகிறாள் அனைவரும் வந்து அவனை அடிக்க தொடங்குகிறார்கள் இதுதான் சமீப ப்ரோமோ ஒன்றில் வெளியாகியுள்ளது.

Leave a Comment