சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..! இதுக்கு பேருதான் ரிவிட்டோ..?

vijay tv programme change : பொதுவாக தொலைக்காட்சிகளில் மிக அதிக காம்படிஷன் உள்ள சேனல்கள் என்றால் அது சன் டிவியும் விஜய் டிவியும் தான் அதன்பிறகுதான் ஜீ தமிழ் தொலைக்காட்சி.

சன் டிவியில் பெரும்பாலும் புதுபுது சீரியல்களை ஒளிபரப்பாக செய்து இல்லதரசிகள் மட்டுமல்லாமல் இளசுகள் முதல் பெரிசுகள் வரை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த புதுபுது திரைப்படங்களையும் தனது தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படி சீரியலுக்கு பெயர்போன சன் டிவிக்கு போட்டியாக பல ரியாலிட்டி ஷோக்கலை மிக பிரபலமாக நடத்தி முன்னிலை வகித்தவர்கள் தான் விஜய் டிவி. இவர்களும் சமீபத்தில் சீரியலில் மிகத் தீவிரமாக இறங்கி விட்டார்கள்.

அந்தவகையில் பாரதி கண்ணம்மா மற்றும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் ஆகிய சீரியல்களின் நேரத்தில் மாற்றம் செய்துள்ளார்கள். அந்தவகையில் பாரதிகண்ணம்மா சீரியல் ஆனது தற்போது 3 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக போகிறதாம்.

bharathi kannamma

மேலும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஆனது தற்போது அரைமணி நேரத்திலிருந்து தற்சமயம் ஒரு மணி நேரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு இவர்கள் செய்யும் மாற்றத்தை பார்த்தால் சன்டிவியையே மிஞ்சி விடுவார்கள் போல.

sundhari neeyum sundharan naanum

அதுமட்டுமில்லாமல் இவர்கள் செய்த மாற்றத்தை பார்த்தால் காலையிலிருந்து மாலை வரை அனைவரும் விஜய் டிவியில் ஓடும் சீரியல்களை தான் பார்ப்பார்கள் போல என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version