பிக்பாஸ் – 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு கோடிகளை கொட்டித் தரும் விஜய் டிவி.? அட இவ்வளவு பெரிய தொகையா.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய அளவில் ஓடி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். முதலில் இந்த நிகழ்ச்சியை பலரும் வெறுத்து அதுவும் விமர்சனத்தையும் உள்ளாகினர் அத்தனை தடைகளை தாண்டி வெளிவந்து வெற்றி பெற்றது.

மேலும் மக்களை வெகுவாக கவர்ந்ததால் தற்போது வெற்றிநடை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சீசன் சீசனாக வெற்றி  நடைபெற்று வருகிறது அந்த வகையில் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது 5 வது சீசனை மக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

நான்காவது சீசன் தொடங்கிய போதே கொரோனா எப்படி பரவி இருந்ததோ அதுபோல ஐந்தாவது சீசனிலும் சந்திக்க உள்ளதால் பல நெருக்கடியை சந்திக்க உள்ளது இதனால் சற்று தாமதமாக எடுத்தாலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் செய்துகொண்டு அதன்பின்தான் இந்த சீசன் நடைபெறும் என தெரிய வருகிறது.

பிக்பாஸ் நான்காவது சீசன் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனாது அது போல ஐந்தாவது சீசனுக்கும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது இதிலும் புதுமுக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்க கமல் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதாவது பிக் பாஸ் 5 வது சீசனில் கமல் மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றயுள்ளார் என தெரிய வருகிறது.

அதற்காக பல மடங்கு தனது சம்பளத்தை உயர்ந்துள்ளதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகின்றன அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 -ல் கமலஹாசனுக்கு சம்பளமாக மொத்தத் தொகையாக சுமார் 50 கோடி கேட்டுயுள்ளதாக தகவல்கள் கசிகின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment