விஜய் டிவி ஆபிஸ் சீரியலில் நடித்த மதுவை ஞாபகம் இருக்கிறதா.. தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையாக இருந்தாலும் ஒரு சில நடிகைகள் பிரபலம் அடைந்து விட்டால் அவர்களை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் தான் ஆபீஸ் இந்த சீரியலில் நடித்த நடிகை மதுவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

2013 to 2015 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் ஆபீஸ் இந்த சீரியல் 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான சீரியலாக பார்க்கப்பட்டு வந்தது இந்த சீரியலை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள் காதல் கலந்த இந்த சீரியலில் ஸ்ருதி ராஜி, கார்த்திக் ராஜ், மதுமிளா, விஷ்ணு என பலரும் நடித்திருந்தார்கள்.

நயா பைசா வாங்காமல் ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த திரைப்படம்… அட இதனால்தான் சம்பளம் வாங்கவில்லையா…

ஆஃபீ சீரியலில் மிகவும் பிரபலமான ஜோடியாக பார்க்கப்பட்டது விஷ்ணு மற்றும் மதுமிலா  ஜோடி தான் இவர்கள் இருவரும் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர்கள் இவர்களுக்காகவே சீரியலை பார்த்த கூட்டமும் இருக்கிறது. அதன் பிறகு விஷால் நடிப்பில் வெளியாகிய பூஜை திரைப்படத்தில் விஷாலுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், செஞ்சிட்டாலே என் காதல, சங்கிலி புங்கிலி கதவ தர நெஞ்ச எல்லாம் காதல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரைகளும் நடித்து வந்தார்.

பணத்திற்காக மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்கள்… புட்டு புட்டு வைக்கும் சத்யராஜ் மகள் திவ்யா.. வைரலாகும் தகவல்..

தாயுமானவன் அக்னி பறவை விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய சீரியல் மூலம்  பிரபலம் அடைந்தார் இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைக்கு முழுக்கு போட்டுவிட்டார் திருமணத்திற்கு பிறகு தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிலா ஒப்பனையாளராக பணியாற்றி வருகிறார் மேக்கப் மாடல் சூட் என களம் இறங்கி தற்பொழுது தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்தி வருகிறார். தன்னுடைய கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஆபிசில்  சீரியல் மதுமிதா இப்படியா இருக்கிறார் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

mathumila
mathumila
mathumila
mathumila
mathumila
mathumila