விஜய் டிவி ஆபிஸ் சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிலாவா இது.! மஞ்சள் ஜா** உடன் கண்ணை மூட வைக்கும் கவர்ச்சி.! வைரலாகும் புகைப்படம்

நடிகை மதுமிலா இலங்கையில் பிறந்தவர் இவரை மதுமிலா என்று கூறினால் கூட பலருக்கு தெரியாது ஆனால் ஆபிஸ் சீரியல் லட்சுமி என்றால் பல இளைஞர்களுக்கு தெரியும். இவர் முதன்முதலில் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றினார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆபீஸ் என்ற சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தார். இந்த சீரியலை பல ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவு காதல் ரொமான்ஸ் கலந்த சீரியல்.

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு பூஜை திரைப்படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் ரோமியோ ஜூலியட், மாப்ள சிங்கம், செஞ்சிட்டாளே என் காதல, சங்கிலி புங்கிலி கதவ தொற , நெஞ்சமெலலாம் காதல் என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் படங்களில் மட்டும் அல்லாமல் சீரியலிலும் அதிகமாக நடித்துள்ளார் அவர் நடித்த சீரியல் தாயுமானவன், அக்னி பறவை, விண்ணைத்தாண்டி வருவாயா, மற்றும் அச்சம் தவிர் கிச்சன் சூப்பர் ஸ்டார் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

ஆபிஸ் சீரியலில் இவர் உடுத்தும் உடையை காணவே ரசிகர் கூட்டம் தவமாய் தவமிருக்கும் ஏனென்றால் இவர் உடுத்தும் உடை வித்தியாசமாகவும் கண்ணைக்கவரும் வகையில் அமையும்.

இந்த நிலையில் முதன்முறையாக தன்னுடைய இடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

madhumitha-1tamil360newz
madhumitha-1tamil360newz

Leave a Comment