நாஞ்சில் விஜயனை அடித்து ஓட விட்ட சூர்யா தேவி!! வெளியான சிசிடிவி வீடியோ.

0

vijay tv nanjil vijayan attackeed by surya devi cctv video viral:சில மாதங்களுக்கு முன்பு வனிதாவிஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்போது வனிதா விஜயகுமார் அவர்கள் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதால் பலர் அவரை விமர்சித்தனர்.

இந்நிலையில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காமெடி நடிகரான நாஞ்சில் விஜயனும், சூர்யா தேவியும் வனிதா விஜயகுமாரை விமர்சித்தனர். ஆனால் வனிதா விஜயகுமாரோ எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது கோவாவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்.

இந்த பிரச்சினையில் தற்போது  சூர்யா தேவி நாஞ்சில் விஜயனை ஆள் வைத்து கொலை செய்ய முயற்சி செய்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் விசாரணை செய்ததில் நாஞ்சில் விஜயன் வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் சூர்யாதேவி நாஞ்சில் விஜயனை அடித்து ஆட்டோவில் இழுத்துச் செல்வது படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ.