சத்யாவை வீட்டிற்கு அழைத்து வந்த வருண்.! அடுத்த நிமிஷமே சத்யா செய்த செயல்.! இனிவரும் எபிசோட்.

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சிசன்2 டிஆர்பி யில் கலக்கிக் கொண்டு வருகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன்பு மௌனராகம் சீசன் 1 சீரியல்க்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தந்து வந்தார்கள். திடீரென சில காலங்களில் முடிவடைந்தன. ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தைத் தந்தது இதனை தொடர்ந்து சில காலங்களிலே மௌனராகம் சீசன் 2 சீரியல் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மௌனராகம் சீரியல் வருண்விற்கும் சத்யாவிற்கும் நடக்கும் ரொமான்ஸிற்கு அளவே கிடையாது. இந்த ரொமான்ஸ்க்கு ரசிகர்கள் குவிந்தனர். வருண்க்கு தன்னிடம் பிரச்சினை எதையும் பார்க்காமல் சத்யா திருமணம் செய்து வந்ததால் சத்யாவை தன் உயிராக நினைத்து வருகிறார் அப்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டு பிரியும் அளவிற்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு முன்பு பணத்தை வாங்கி தான் சத்யா தன்னை கல்யாணம் செய்திருக்கிறார். என்று ஷீலா தவறாக கூறியதால் அதை அனைத்தையும் வருண் நம்பிக் கொண்டு சத்யாவை வெறுத்து வந்தார். சத்யாவும் இதில் இருக்கும் உண்மையை சொல்ல முயல்கிறார். இதையெல்லாம் சிறிதளவுகூட ஏற்க தயாராக இல்லை இவ்வளவு கஷ்டத்தையும் சத்யா கடந்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து சில வாரங்களில் இருந்து வருணிற்கும் சத்யாவிற்கும் ஏகப்பட்ட பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் ஷ்ருதி, சீலா,ருக்மணி திரும்பவும் வருண் சத்யாவை தவறாக புரிந்து கொண்டு வெறுத்து வருகிறார். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாததால் வருணிடம் அழுகிறாள். அதிரடியாக முடிவு எடுத்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில் தன் தவறை உணர்ந்த வரும் சத்யாவை வீட்டிற்கு அளிப்பதற்காக சிரிக்கிறார் அப்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றை சத்யா கூறுகிறார். கார்த்திக்ராஜா தான் என் அப்பா என்று கூறினார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்தது இதன் பிறகு சத்யா வீட்டிற்கு சென்று ஒரு லெட்டர் ஒன்று எழுதி நீங்கதான் எனக்கு எல்லாம் இனி சந்தோசமாக இருங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இதை அனைத்தையும் வருணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தவறை உணர்ந்து மனமுடைந்து நிற்கிறார். இதனைத் தொடர்ந்து இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கப்போகிறது. என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருகிறாா்.