அண்ணாச்சிக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி.! வேற லெவல் பிளான்..

vijay-tv
vijay-tv

தற்பொழுது சரவணா ஸ்டோர் தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த தி லெஜண்ட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தினை ஜெர்ரி மற்றும் ஜெடி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இதனை வைத்து விஜய் டிவி பெரிய பிளான் வந்து போட்டுள்ளது.

அதாவது விஜய் டிவி அண்ணாச்சியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றினை இயக்க உள்ளார்கள். அதற்கு பிராண்ட் நேம் மூலம் பணம் சம்பாதிக்க முடிவெடுத்துள்ளார்களாம் இதன் காரணமாக அண்ணாச்சிக்கு ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தி லெஜெண்ட் திரைப்படத்தில் என்ன தவறுகள் நடந்ததோ அதனை எல்லாம் சரி செய்து இவருடைய பணத்தை வெற்றி பெற வைக்க முடிவு செய்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குவதற்காக இயக்குனர் தேர்ந்தெடுத்து வருகிறார்கள் விஜய் டிவி.

இவ்வாறு அண்ணாச்சியை வைத்து பணம் சம்பாதிக்க விஜய் டிவி முடிவெடுத்துள்ள நிலையில் இதற்கு கண்டிப்பாக அண்ணாச்சியும் ஓகே சொல்வார் ஏனென்றால் இவர் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருவதால் இவருக்கு பணம் என்பது பெரிய விஷயம் இல்லை பிரபலமடைய வேண்டும் என்ற காரணத்தினால் எதையும் பார்க்காமல் இந்த திரைப்படத்தின் நடிப்பதற்காக ஒப்புக் கொள்வார்.

மேலும் தற்பொழுது இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாகவும் மேலும் தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையை வித்தியாசமாக வெளிப்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் கேங்ஸ்டர் திரைப்படத்திலும் நடிக்க ஆசைப்படும் அண்ணாச்சி தற்போது 50 வயதாகியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார் மேலும் இளம் நடிகர்களைப் போல தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார்.