நாஞ்சில் விஜயனை சூரிய தேவி வீடு புகுந்து கொலை செய்ய முயற்சி!!

0

vijay tv fame nanjil vijayan attacked by suryadevi: பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் வலம் வந்தவர் தான் நாஞ்சில் விஜயன். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற தொடரின் மூலம் வனிதா விஜயகுமார் கலந்து இருந்தார்.

பின் வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்ய இதனை நாஞ்சில் விஜயன் மற்றும் சூரிய தேவி விமர்சித்தனர், இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் சூரிய தேவிக்கும் மற்றும் வனிதா விற்கும் பல சண்டைகள் ஏற்பட்டு இருந்தது.

இதற்கு நாஞ்சில் விஜயன் தான் காரணம் என்று அவரின் வீடு புகுந்து ஒரு சில ரவுடிகள் அவரை தாக்கியுள்ளார்கள. இதனால் நாஞ்சில் விஜயன் முகம் வீங்கி போய் உள்ளது. சூரிய தேவி 4 அடியாட்களுடன் கையில் பேட் மற்றும் கட்டையுடன் அடிக்க வந்ததாக உறுதியாக தெரிகிறது.

நாஞ்சில் விஜயன் ஓட முயற்சித்து ஆட்டோவில் ஏறியுள்ளார். அவரை அந்த நான்கு பேறும் அடித்துள்ளனர். நாஞ்சில் விஜயனின் பாட்டி மற்றும் அக்காவை சூரிய தேவி அடித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சூரிய தேவி அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்