டிடி-யை இதற்காக தான் விவாகரத்து செய்தேன்.! உண்மையை உடைத்த முன்னாள் கணவர்

0
dd-divorce
dd-divorce

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி, இவர் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினியாக இருக்கிறார், இவரின் கலகலப்பான பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் இவரின் பேச்சுக்கு அடிமை என்றே கூறலாம்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி எப்படி போரடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதை இஞ்ச் பை இஞ்சாக தெரிந்து வைத்திருப்பார், இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நான் தனது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர், அதற்கான காரணத்தை தற்போது ஸ்ரீகாந்த் கூறியுள்ளார், அவர் கூறியதாவது திருமணத்திற்கு பிறகும் டிடி லேட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஆண் நண்பர்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை தனக்கு பிடிக்காததால் இருவரும் புரிந்துகொண்டு விவாகரத்து பெற்று விட்டோம் என சங்கடத்துடன் கூறியுள்ளார்.