என்ன டிடி மேடம் பணம் இல்லையா இப்படி கிழ்ந்த ஜீன்ஸ் போட்டு இருக்கீங்க.! புகைப்படத்தை பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

0

vijay tv DD : சினிமா நடிகைகளுக்கு இணையாக அரசியல் கூட்டத்தை வைத்திருப்பவர் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, இவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள் அந்த அளவு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்,..

இந்த நிலையில் இவர் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருப்பார், அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது என்றால் இவர் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட் மிகவும் கிழிந்துள்ளது இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன ரசிகர்கள் மரணமாய் கலாய்த்து வருகிறார்கள். இதோ ஆந்த புகைப்படம்

dd-vijaytv
dd-vijaytv
dd-vijaytv
dd-vijaytv
dd-vijaytv
dd-vijaytv
dd-vijaytv
dd-vijaytv