திரை உலகில் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் உண்டோ அதுபோல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு என்பது நாம் அறிந்ததே அதுபோல தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் மணிமேகலை அங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
நடன இயக்குனரான ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மணிமேகலை என்பது குறிபிடத்தக்கது. இவர்கள் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் அண்மையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றிருந்தனர் இந்த நிகழ்ச்சியை டிடி அவர்கள் தொகுத்து வழங்கினார் இதில் போட்டியாளராக பங்கேற்றனர்.இந்த போட்டியில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
இது வந்த வீடியோ:
#manimegalai #Anchor pic.twitter.com/kNDeymzuHl
— Tamil360Newz (@tamil360newz) March 17, 2020