தல அஜித் திரைப்படத்தில் இணையும் விஜய் டிவி பிரபலம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவும் தகவல்.!

தல அஜித் சென்றவருடம் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் போது அஜித் விலையுயர்ந்த பைக்கில் வீலிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

மேலும் வலிமை திரைப்படத்தில் ஒரு பிரபலம் இணயபோவதாக இணையதளத்தில் தகவல் வைரலாகி வருகிறது.

அந்த பிரபலம் யார் என்று கேட்டால் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கிய புகழ் தான்.

இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னே அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

மேலும் குக்வித் கோமாளி புகழ் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் இணைய உள்ளதாக இணையதளத்தில் தகவல் வைரலாகி வருகிறது ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

pukazh
pukazh

Leave a Comment