விஜய் லெவலுக்கு இருக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

பொதுவாக சினிமா பிரபலங்கள் செய்து வரும் எந்த விஷயமாக இருந்தாலும் அது அனைவருக்கும் எப்படியாவது சோசியல் மீடியாவின் மூலம் தெரிந்துவிடும் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் செய்த காரியத்தை அப்படியே விஜய் டிவி பிரபலங்கள் செய்துள்ளதால் ரசிகர்கள் அதனை விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது சமீபத்தில் நடிகர் விஜய் துபாயில் 65 கோடிக்கு ஒரு பிளாட் ஒன்றை புக் செய்திருந்தார் மேலும் துபாயினை தொடர்ந்து சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை கோடிக்கணக்கில் முதலீட்டில் வாங்கியுள்ளார்.இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றது.

இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் மற்ற படங்களை விட 20 கோடி அதிகமாக 120 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.இவ்வாறு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவருக்கு அப்பார்ட்மெண்ட் வாங்குவது எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை.

மேலும் சென்னையில் வாங்கப்பட்ட அப்பார்ட்மெண்ட்டை ஆபீஸாக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளாராம். இவ்வாறு விஜய் டிவி பிரபலங்களும் அதே போன்ற பிளாட்டுகள் வைத்திருக்கின்றனர் அந்த வகையில் விஜே பிரியங்கா, ஈரோடு மகேஷ், அறந்தாங்கி நிஷா போன்ற விஜய் டிவி பிரபலங்கள் விஜய் வாங்கிய பிளாட்டிலேயே பில்டரிடம் அவர்களுக்கும் சொந்தமாக பிளாட் ஒன்றை வைத்து இருக்கிறார்கள்.

இவ்வாறு நடிகர் விஜய் போலவே விஜய் டிவி பிரபலங்களும் வளர்ந்துள்ளார்கள். விஜய் டிவியின் மூலம் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளவர்தான் அறந்தாங்கி நிஷா இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணசத்திர வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவ்வாறு இவர்களைப் பற்றி தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் பெரிதலாகவும் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

Exit mobile version