சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் ஆரி.! வெளியான புகைபடத்தல் ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0
aari
aari

சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நான்கு சீசன்ங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் அதிலும் குறிப்பாக கடந்த நான்காவது சீசன் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

பிக் பாஸ் நான்கில் ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோ ராஜ் ஆகிய இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் பிறகு ஆரி பல திரைப்படங்களில் நடிக்க போவதாக ஏற்கனவே ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி2 சீரியலின் மகா சங்கமம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர்களுடன் ஜாலியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் சீரியல்களில் நடிக்க போகிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

aari
aari