10 வருடத்திற்கு முன்பு அட்டை படத்திற்காக படுக் கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய பாவனி ரெட்டி.! புகைப்படத்தால் ஷாக்கில் ரசிகர்கள்..

பொதுவாக சின்னத்திரை நடிகைகளுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இவர்கள் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது 10 வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் பாவனி ரேட்டி எப்படி இருக்கிறார் என்பது குறித்த கிளாமர் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சடைந்து உள்ளனர்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த நடிகை பாவனி ரெட்டி 10 வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பாவனி ரெட்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானார். அந்த வகையில் தமிழில் வஜ்ரம், ஜூலை காற்றில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிறகு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் பாசமலர், ராசாத்தி, சின்னதம்பி உள்ளிட்ட சீரியல்கள் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இந்நிலையில் பாசமலர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரதீப் குமார் என்பவரை காதலிக்க தொடங்கினார்.

bhavani reddy 3
bhavani reddy 3

எனவே இதனை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இருவரும் பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் திருமணமான சில மாதங்களில் பிரதீப் குமார் தற்கொலை செய்துக் கொண்டார். அதன் பிறகு சில ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில் எதுவும் செட் ஆகவில்லை எனவே தனியாக வாழ்ந்து வந்த இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

bhavani reddy 4
bhavani reddy 4

அதில் தன்னுடன் சக போட்டியளராக இருந்த அமீர் என்பவரை பாவனிரெட்டி தற்பொழுது காதலித்து வரும் நிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் திரைப்படங்களில் நடித்த பாவனி ரெட்டி பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர் அந்த அளவிற்கு கிளாமர் உடையில் இருக்கிறார் இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Comment