பிக்பாஸ் கவின் தங்கையை பார்த்துள்ளீர்களா வைரலாகும் புகைபடம்.!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்று வருகிறது, பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கடந்த மூன்று வாரங்கள் ஆன நிலையில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள்.

இதனால் இருந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறார், இந்த நிலையில் பிக்பாஸில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக லொஸ்லியா இருக்கிறார், அதேபோல் பிக் பாஸ் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா மிகவும் பிரபலம் அடைந்தார்கள், அதேபோல் இந்த சீசனில் ஆரவ் இடத்தை கவின் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியாவின் இடத்தை லொஸ்லியா அல்லது சாக்ஷி தான் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் கவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் ரசிகர்களிடம் சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

kavin
kavin