இளசுகளை ஆட்டம் காண வைத்த பவானி ரெட்டி.! வைரலாகும் புகைப்படம்

சமிபகாலமாக சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்த பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்களோ இல்லையோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பிரபலங்கள் ரசிகர்களை வளைத்து போடவும், லைக்குகளை பெற அவர்கள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ஆடை அளவை குறைத்து கொள்வதும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் பல சின்னத்திரை நடிகைகள் தொடங்கி விஜே தொகுப்பாளினி என பலரும் இதை செய்து கொண்டு வருகின்றனர் அவர்களில் ஒருவராக இந்த லிஸ்டில் உள்ளவர் பவானி ரெட்டி.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்னத்தம்பி” என்ற சீரியலில் குடும்ப பாங்காக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார் மேலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் வெகுவாக வளைத்து போட்டார் சீரியலுக்கு பிறகு அவர் ஆளே தென்படவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தொந்தரவு செய்து வருகிறார்.

பவானி ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டாலும் இவர்களுக்கு இடையேயான வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை அவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது மீடியா பக்கமே கெதி என கடக்கிறார்.

பொழுதுபோக்கிற்காக புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது இவர் கருப்பு கலர் உள்ளாடை அணிந்த இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment