பாரதியை தொந்தரவு செய்யும் கண்ணம்மா.! பாரதி சொல்லும் பதிலைக் கேட்டு கோபமடைந்த குடும்பத்தினர்..

0
bharathi kannama 001
bharathi kannama 001

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி யில் டாப் சீரியலாக இடம்பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து விஜய் டெலிவிஷனில் பல விருதுகளை தட்டிச்சென்றது பாரதி கண்ணம்மா சீரியல்.

இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் ஒன்பது வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் பாரதி டாக்டராகவும் கண்ணம்மா அட்மின் ஆபீசர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்கள் இதற்கு காரணம் அம்மாதான் என்று கண்ணம்மாவை புரிந்துகொள்ள வேண்டியதற்காக இந்த வேலையை செய்து வருகிறார்கள். என்று பாரதி கண்ணம்மா விடம் எப்பொழுதும் கோபத்தை மட்டுமே காட்டி வருகிறார்.

இந்நிலையில் பாரதி எவ்வளவு திட்டினாலும் அமைதியாக இருக்கும் பாரதி பேசத் தொடங்குவதற்கு முன்பே இந்த மருத்துவமனையில் நான் ஒரு ஊழியராக மட்டும்தான் வேலை செய்து வருகிறேன் ஊழியரா மட்டுமே என்னிடம் பேசுங்க மற்ற தனிப்பட்ட பிரச்சனைகளா என்னிடம் பேச வேண்டாம் என்று கோபமாக கூறுகிறார். இருப்பினும் டாக்டராக இருந்து கொண்டே மனைவியை சந்தேகப்பட்டு வருகிறார் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த எல்லா பிரச்சினையும் முடிவடைந்துவிடும் அதை விட்டுவிட்டு சீரியலை இழுத்துக்கொண்டே செல்கிறார்கள். என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எனவே, பாரதி கண்ணம்மாவை எங்க பார்த்தாலும் உனக்கான பணத்தை நான் தருகிறேன் நீ செய்த தவறை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று செய்யாத தவறுக்காக பாரதி கண்ணம்மாவை தினமும் திட்டிக் கொண்டே இருக்கிறார். சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிக்கொண்டு இருப்பதால் பாரதியின் மேல் ரசிகர்கள் எரிச்சல் அடைகிறார்கள். ஒரே இடத்தில் இருந்தால் பிரச்சனை வந்து கொண்டேதான் இருக்கும் இருவரும் பிரிந்து இருப்பதே நல்லது என்று கூறுகிறார்.

மேலும் பாரதி, ஒன்றாக வேலை செய்து வந்தால் பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும், உன் வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்தை நான் கொடுக்கிறேன் என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் பாரதி அதற்கு ஒரு நேரம் அமைதியாக இருந்து அடுத்த கொஞ்ச நேரத்தில் பாரதிக்கு பதிலடி கொடுப்பதும் அதற்கு பாரதி ரியாக்சன் கொடுப்பதும் என எல்லாவற்றிற்கும் ஒரே ரியாக்சனஐ கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். பாரதிகண்ணம்மா சீரியல்