முதன்முறையாக கண்ணம்மாவை நினைத்து பெருமைப்படும் பாரதி.! இன்றைய எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது. டிஆர்பி-யில் முன்னிலை சீரியலாக பாரதி கண்ணம்மா வளர்ந்து வருகிறது. இந்த சீரியலுக்கு விஜய் டிவியில் பல விருதுகள் கிடைத்தது.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் பல சுவாரசியமான கதைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.இதனைத் தொடர்ந்து, சக்திக்கு இதயம் பலவீனம் ஆனதால் பாரதியின் மருத்துவமனையில் சக்தியை சேர்த்து வந்தார்கள். அனுவிற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்கிறார். பாரதி

ஆனால் இதய மாற்று அறுவை சிகிச்சையை நினைத்து பாரதி மிகவும் பதட்டமடைகிறாா் இன்று பாரதியும் கண்ணம்மாவும் இதயத்தை கொண்டுவர பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.லட்சுமி தனது அப்பா செய்யும் செயலை நினைத்து மிகவும் பெருமை படுகிறாள். கண்ணம்மாவும் லட்சுமியிடம் எனக்கு வேலை இருக்கிறது இன்று ஹேமா வீட்டில் இருக்க சொல்கிறார். இதனை லட்சுமி புரிந்துகொண்டு தன் அம்மாவையும் நினைத்து பெருமைப்படுகிறாள்.

இதனையெல்லாம் சௌந்தர்யாவுக்கு தெரிய வைத்து விவரத்தை சொன்னதால் சௌந்தர்யாவும் சரி என்று கூறுகிறார். சத்திற்கு எப்படியாவது ஆப்ரேஷன் நல்லபடியாக முடிய வேண்டும் என்று பாரதி பதட்டத்திலே இருக்கிறார். இதை கண்ணம்மாவும் பாரதியும் இருவரும் சேர்ந்து செய்வதால் ரசிகர்களுக்கு பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஹேமாவும் லட்சுமியும் தனது அப்பாவை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறார்கள்பாரதி, சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென தைரியம் கொடுக்கிறார்.அதனால் நம்பிக்கையுடன் இருக்கிறார்.பாரதி கணேஷ் விமானத்தில் இதயத்தை கொண்டுவரலாம் என திட்டமிட வானிலை சரி இல்லாமல் இருப்பதாக கூறுகிறார். கண்ணம்மா சொல்வதை மறுக்கிறார்.

தற்போது இன்று வெளியான ப்ரோமோ வில் கண்ணம்மா சொன்னபடியே வானிலை சரியில்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனை பார்த்த பாரதி கணேஷிடம் கோபப்படுகிறார். அதற்கு முன்னதாகவே ரோடு வழியில் இதயத்தை கொண்டுவர ஏற்பாடுகளை செய்து வந்தார். கண்ணம்மா இவர் செய்த புத்திசாலித் தனத்தை நினைத்து பாரதி பெருமைப்படுகிறார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்த படியே சக்திக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடியுமா? என்றும் பாரதி கண்ணம்மா ஏற்றுக்கொள்வாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment