பாரதிக்கு போன் போட்டு ஏன் இப்படி பண்ணுன என அழுவும் வெண்பா.! லட்சுமிக்கு அறிவுரை கூறும் கண்ணம்மா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா மற்றும் தன்னுடைய குடும்பத்தையும் கண்டபடி திட்டி மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்.

மேலும் கண்ணம்மா எப்படி என திட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போ சொல்றாருன்னு பாருங்க ஹேமா நான் பெத்த பொண்ணு நீ என்று சொல்லி அவளை கூட்டிட்டு போனா அவர் என்ன பண்ணுவாரு?  அது படத்துக்கு எனக்கு எவ்ளோ நேரம் ஆகும் நான் பொறுமையா இருக்குறதுக்கும் என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு என கூற சௌந்தர்யா அவரும் அவருடைய கணவரும் கண்ணம்மாவை சமாதானப் படுத்தினார்கள்.

இவ்வாறு கூறிவிட்டு கண்ணம்மா தனது வீட்டிற்கு போகிறார் வீட்டிற்கு போனவுடன் லக்ஷ்மி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு ஹேமாவுக்கு உடல்நிலை சரி அவள் இன்னினைக்கு புல்லா சாப்பிடல மயங்கி விழுந்துட்டா இன்னைக்கு நீ ஸ்கூல்ல அவள கவனிச்சியா என்று கேட்க நான் கவனிக்கல என லட்சுமி கூறுகிறார்.

நீ அக்காவை உன்னுடைய தங்கச்சி பத்திரமா அவளை கவனிக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு எனக் கூறுகிறார். ஒரு பக்கம் பாரதி ஏதோ ஒரு யோசனையில் இருந்த போன்ற வெண்பா அவருக்கு போன் போட்டு ஏன் இப்படி  பேசுன அதுவும் அந்த கண்ணம்மா முன்னாடியே என்ன அசிங்க படுத்திட்ட,

என்னைக்கா இருந்தாலும் என்னுடைய காதல் அப்படியே தான் இருக்கும் என்னைக்காவது ஒரு நாள் என்ன புரிச்சிப்ப என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.  இப்படிப்பட்ட நிலையில் பாரதி என்ன சொய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment