பூக்களை உடையாக அணிந்து, கைநிறைய ரோஸ்வுடன் போட்டோ ஷூட் நடத்திய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.!

சோசியல் மீடியாவில் அனைத்து நடிகைகளும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு மட்டுமல்லாமல் பணம் சம்பாதித்தும் வருகின்றனர்.

எனவே இதன் காரணமாக அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு லட்சக்கணக்கான ஃப்லோசர்களை வைத்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நடித்து பிரபலமான ஃபரீனா ஆசாத் காதலர் தினத்தை முன்னிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் ஃபரீனா ஆசாத்.

இந்த சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்ப்பமானதால் குழந்தை பிறக்கும் சில நாட்கள் வரையிலும் நடித்து வந்தார் பிறகு குழந்தை பிறந்ததால் இவர் சிறைக்கு செல்வது போல் கதை மாற்றப்பட்டது அதன் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்க தொடங்கினார்.

Farina Azad
Farina Azad

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களும் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

farina azad 2
farina azad 2

நேற்று காதலர் தினம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில் ஃபரீனா காதலர் தின ஸ்பெஷலாக கை நிறைய ரோஸ்களுடன், ரோசை வைத்து ஆடை அணிந்து கொண்டு வித்தியாசமான மாடலில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இவ்வாறு இவர் அணிந்திருக்கும் உடைய அனைவரையும் கவர்ந்துள்ளது எனவே இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

farina azad 1
farina azad 1

Leave a Comment