சந்தியாவிற்கு திருமணம் பரிசாக சரவணன் கொடுத்த பரிசு.! ஃபங்ஷனில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கவுள்ள கண்ணமா..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2  இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கம் மூலமாக ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பாரதியிடம் ஹேமா பிறந்தநாள் அன்று எனக்கு என்னுடைய அம்மாவை காட்ட வேண்டும் என்று கூறிய நிலையில் பாரதியும் கண்டிப்பாக உன் அம்மாவை காட்டுகிறேன் என கூறியுள்ளார்.

எப்படியாவது ஹேமாவிற்கு தனது அம்மாவை காட்ட வேண்டும் என்பதற்காக புகைப்படத்தை வருகிறார். தொடர்ந்து இன்று சந்தியா மற்றும் சரவணனுக்கு கல்யாண நாள் என்பதால் இருவரும் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் பிறகு 12 மணி ஆனவுடன் ஒருவரும் மாறி மாறி வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறார்கள்.

சந்தியா சரவணனுக்கு செப்பாக வரைந்த புகைப்படத்தை பரிசாக அளிக்கிறார். சரவணன் ஒரு படி மேலே போய் சந்தியாவிற்கு போலீஸ் உடையை பரிசாக அளிக்க சந்தியா மகிழ்ச்சியடைகிறார். பிறகு இன்னொரு பக்கம் ஹேமாவிற்கு பிறந்தநாள் என்பது லட்சுமி மற்றும் கண்ணம்மா வாழ்த்துக்களை கூறுகிறார்கள். பிறகு சாக்லேட்டையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

மேலும் கண்ணம்மா ஹேமா நல்லா இருக்க வேண்டும் அவளுக்கு நான் அம்மா என தெரிய வர வேண்டும் என கடவுளிடம் வேண்டுக் கொள்கிறார். பிறகு சௌந்தர்யா ஹேமாவு ஸ்வீட் செய்து கொடுக்கிறார் இந்த நேரத்தில் பாரதி ஹாஸ்பிடலில் ஒரு ஆப்ரேஷன் இருக்கிறது ஆபரேஷன் முடி கண்டிப்பாக வந்து விடுவேன் என கூறுகிறார்.

உடனே ஹேமா நீங்கள் எனக்கு அம்மாவோட போட்டோவை சொல்லி இருக்கீங்க என திரும்பவும் ஞாபகப்படுத்துகிறார். பாரதி கண்டிப்பாக உனக்கு உன்னுடைய அம்மாவை காட்டுவேன் என வாக்கு கொடுக்கிறார். ஹாஸ்பிடலில் சிவகாமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவே இன்று டிஜார்ஜ் செய்யலாம் என டாக்டர் கூறியதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இந்த நேரத்தில் சரவணன் மற்றும் சந்தியா வந்து தன்னுடைய அப்பா, அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார் பிறகு பாரதியோட வீட்டுக்கு போக வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் வந்து சரவணன் மற்றும் சந்தியாவிற்கு கேக் கட் பண்ணி வாழ்த்துக்களை கூறுகிறார்கள். ஹேமாவின் பிறந்தநாளை முன்னிட்டு விழாக்கள் மிகவும் தடபுடலாக நடக்கிறது.

சௌந்தர்யா பாரதி என்ன சொல்லப் போகிறான் என நினைத்து பதட்டத்தில் இருந்து வருகிறார். இதன் காரணமாக இவருடைய பிறந்தநாளுக்கு லட்சுமி வருகிறார்கள். பாரதியின் அப்பா கண்ணமாவிடம் பங்ஷனில் நீ கொஞ்சம் பொறுமையா இருக்க வேண்டும் என கூறுகிறார் மாமா அவர் என் பொண்ணுக்கு வேற யாரையும் அம்மா என்று காட்டினால் அதை நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன் நான்தான் சொன்னேன்ல என கூறுகிறார் இவ்வாறு மிகுந்த இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Leave a Comment