கோபி கொடுக்கும் அதிர்ச்சி … கணவரின் உடல் நிலையால் ஈஸ்வரி நடத்தையில் மாற்றம்… இதோ முழு எபிசொட்

bhakiya lakshmi 1
bhakiya lakshmi 1

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி. தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபலமான சீரியலில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருப்பது தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்பத்தலைவியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் அப்பாவியாக வாழ்ந்து வரும் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய காதலியை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறான் கோபி. பாக்கியா விட விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய எபிசோடு தான் ஒளிபரப்பாகி வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மாமியார் ஈஸ்வரி உட்கார வைத்து சாப்பாடு போடுகிறார் பாக்கியா. பக்கத்தில் செல்வி நின்று கொண்டு இருக்கிறாள் பாக்கியாவை பார்த்து ஈஸ்வரி சாப்பிட்டியா இல்லையா என்று கேட்டுவிட்டு பாக்கியா உட்கார வைத்து சாப்பாடு போடுகிறார்.

பிறகு ஈஸ்வரி செல்வியிடம் பாக்கிய மட்டும் இல்லனா எங்கள் நிலைமை என்ன ஆயிருக்கும் என்று தெரியாது. ஓ இடத்துல வேற யாராச்சும் இருந்தா இப்படி எல்லாம் என்னை பார்த்து பங்களா எனக்கூறி வருத்தப்படுகிறார் உடனே பாக்கிய வருத்தப்படாமல் இருங்க அத்த எனக் கூறுகிறாள். பிறகு ஈஸ்வரி மருத்துவ செலவுக்கு அதிகமா செலவாகுமே கோபி இருக்கிறானா இல்லையா அப்படி இல்லைனா என்கிட்ட கேளு என கூறுகிறார்.

பிறகு பாக்கி அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா சீக்கிரம் குணமாகிவிடும் எனவே மாமா மட்டும் நினைங்க வேற எதைப்பற்றியும் யோசிக்காதிங்க என சொல்கிறாள். பிறகு இனியா, எழில் மற்றும் ஜெனி எல்லா அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் தாத்தாவுக்கு போரடிக்கும் எங்கேயாவது கூட்டிட்டு போலாம் என கேட்க ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார்.

பிறகு பாக்கியாவிடம் இதனைப் பற்றியும் கூறி அவரிடம் பர்மிஷன் வாங்கி தாத்தாவை அழைத்து கொண்டு பீச்சுக்கு  செல்கின்றன. அங்கு அனைவரும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருகின்றனர் வீட்டுக்கு வந்தவுடன் கோபி சாப்டீங்களா என்ன ஈஸ்வரிடம் கேட்க இல்லை எனக் கூற உடனே நேரத்துக்கு சாப்பாடு கொடுக்க மாட்டாயா என கோபி கத்துகிறான். இல்ல உங்க கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று சொன்னாங்க  என்று கூறி இன்றைய எபிசோடு முடிகிறது.