விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.
அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த பிரபலமடைந்தவர் தான் நடிகை ஜெனிபர். இவர்தான் முதலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பிறகு சில குடும்ப பிரச்சனையின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகினார். இவர் திரைப்பட நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிப்பது தொடங்கினார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பது மட்டுமல்லாமல் டான்ஸ் ஆடுவத்திலும் அதிகாரமுடையவர். இதற்கு முக்கிய காரணம் இவருடைய அப்பா டான்ஸ் மாஸ்டர். இந்நிலையில் தற்போது இவருடைய அப்பா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துள்ளார்.
இதுகுறித்து ஜெனிபர் அப்பா உடல்நிலை நன்றாக தான் இருந்தது ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரால் நடக்க முடியவில்லை அதனாலத்தான் மிகவும் வேதனையில் இருந்து வந்தார். ஏனென்றால் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று இப்படி ஆனதால் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நேற்று எனது அக்கா உயிரிழந்துவிட்டார் என்று அழுதுகொண்டே அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.