விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி ராதிகா ஹனிமூனுக்காக கொடைக்கானல் சென்று அங்கு பல பிரச்சினைகளுக்கு பிறகு தற்பொழுது தங்களுடைய வீட்டிற்கு வந்துள்ளார்கள் மேலும் ராதிகா எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு வரும் நிலையில் கோபியால் சமாதானப்படுத்த முடியவில்லை இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறான் கோபி.
அதாவது ஹனிமூன் சென்ற இடத்தில் தன்னுடைய மனைவி முதல் மனைவி பாக்யாவின் அருமை கொஞ்சம் கொஞ்சம் தெரியவந்தது இந்த நேரத்தில் ராதிகாவை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் ராதிகாவை பேச பிறகு குற்ற உணர்ச்சுக்கு ஆளாகிறார் மேலும் தனக்கு சப்போர்ட் செய்து கோபி பேசாத நிலையில் வருத்தமடைகிறார்.
கோபி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது துண்டு கேட்கிறார் ஆனால் அதற்கு ராதிகா கொடுக்காமல் அவமானப்படுத்துகிறார் தன்னுடைய முதல் மனைவி பாக்யா கையில் காபி உட்பட அனைத்தையும் கொடுத்து மரியாதை உடன் கோபிக்கு ஒவ்வொரு வேலையையும் செய்து வந்த நிலையில் ராதிகா இவ்வாறு செய்தது கோபிக்கு உச்சகட்ட கோபம் வருகிறது.
மேலும் இவர்களுக்கு திருமணமான நிலையில் புதிதாக கோபி தன்னோட வீட்டில் தங்குகிறார் என கொஞ்சம் கூட உதவி செய்யாமல் இருந்து வருகிறார் மேலும் ராதிகா தன்னுடைய அம்மா மற்றும் அண்ணனுடன் இணைந்து அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். இதனைப் பார்த்த கோபிக்கு கடுப்பாகிறது 50 வயதில் தன்னுடைய கல்லூரி காதலியை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருக்கலாம் என பார்க்க இப்படி டுவிஸ்டில் அமைந்துள்ளது கோபியின் வாழ்க்கை.
மேலும் ராதிகா கோவியின் மீது கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் அவரை வெறுப்பு ஏற்றுவதில் குறியாக இருந்து வருகிறார் மேலும் கோபி ராதிகாவின் காதல் சுத்தமாக தெரியவில்லை இதனால் கொடூர வில்லியாக மாற இருக்கிறார் ராதிகா.