பாக்யாவிடம் சண்டை போட்ட ராதிகாவை செருப்பால் அடிக்காத குறையாக திட்டிய தனம்-மூர்த்தி.! மாட்டிக்கிட்டு முழிக்கும் கோபி..

baakiya-lakshmi-1
baakiya-lakshmi-1

விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் மட்டும் தான் டிஆர்பி-யில் பெரிதும் முன்னணி வகித்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகா இருவருக்கும் திருமணமான நிலையில் இவர்களை மையூ முதல் இரவு கொண்டாட விடாத நிலையில் கோபி ராதிகாவை கொடைக்கானலுக்கு ஹனிமூன் அழைத்து வந்துள்ளார்.

இங்கு ஜாலியாக ஹனிமூன் கொண்டாடலாம் என நினைத்த கோபிக்கு பெரிய டுஸ்டாக அமைந்துள்ளது மேலும் ராதிகா தற்பொழுது கொடூர வில்லியாகவும் மாறி இருக்கிறார் அதாவது கோபி ராதிகா தங்கி இருக்கும் அதே ஹோட்டலில் மூர்த்தி மற்றும் பாக்கியா குடும்பத்தினர்கள் என அனைவரும் ஒன்றாக தங்கி இருக்கிறார்கள்.

அப்பொழுது கோபி ராதிகா இருவரும் இங்க இருப்பது அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.  எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் கோபிணை சந்தித்து திட்ட பிறகு ராதிகாவையும் திட்டி வருகிறார்கள் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு பேசி கொள்கிறார்கள்.

ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வரும் நிலையில் இனியா பாக்யாவை பாட சொல்கிறார் இதனை காதில் வாங்கிய கோபி கழுதை கத்துவது போல இருக்கும் என மனதில் நினைக்க பிறகு பாக்கியா மிகவும் அருமையாக பாட இதனை கேட்டு மெய் மறந்து கோபி கையைத் தட்ட ராதிகா என் கண்ணு முன்னாடியே அவளோட பாட்ட ரசிக்கிறீர்களா என கோபப்பட்டு கிளம்பி விடுகிறார்.

இதனைத் தொடர்ந்து எப்படியோ கோபி ராதிகாவை சமாதானப்படுத்துகிறார் இப்படிப்பட்ட நிலையில் கொடைக்கானலில் பாக்யாவை தனியாக சந்தித்த ராதிகா கோவமாக கண்ணா பின்னான்னு திட்டுகிறார் இதனை அறிந்துக் கொண்ட தனம் பாக்கியா போனவுடன் அவுங்க விட்டுக்கொடுத்த வாழ்க்கை தான் நீ வாழ்ந்துகிட்டு இருக்க உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா நீ யாரு அவங்களை திட்ட அவங்களுக்கு யாரும் இல்லன்னு நினைச்சியா நாங்க இருக்கோம் அவங்க எங்க அக்கா எனக்கு கூட பிறகு மூர்த்தி அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டி இல்ல அப்புறம் என்ன போ எனக் கூறி விடுகிறார்m

இதனால் கோபமாக ராதிகா ரூமிற்கு சென்று கோபியிடம் இதற்கு மேல் நான் இங்கே இருக்க மாட்டேன் என ஊருக்கு கூட்டிட்டு போவீங்களா மாட்டீங்களா என்ன சண்டை போடுகிறார். கோபி என்ன ஆச்சு ராதிகா என கேட்க அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருவரும் கிளம்புகிறார்கள்.