கோபியுடன் ராதிகாவை சேர்த்து வைத்து அசிங்கப்படுத்திய மூர்த்தி.! உண்மையை மறைக்கும் எழில்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது பல திருப்பங்களுடன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தை தூண்டி உள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவருடன் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள்.

அங்கு எழிலும் தன்னுடைய பட லொகேஷன்காக இடம் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்காக அவருடன் தன்னுடைய அம்மா மற்றும் கோபியின் அப்பா, அம்மா உள்ள அனைவரையும் அழைத்து சென்றுள்ளார் மேலும் ஒரு புறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் ஜீவாவின் நண்பருடைய திருமணத்திற்கு கொடைக்கானல் வந்துள்ளார்கள்.

இவர்கள் மூவரும் தற்பொழுது ஒரே இடத்தில் சந்தித்துக் கொள்ள இருக்கிறார்கள் அந்த வகையில் முதலில் எழல் தன்னுடைய அப்பாவை பார்த்தார் எனவே கோபி ராதிகாவுடன் ஹனிமூன் வந்திருப்பதை தெரிந்து கொள்கிறார் மேலும் இது தன்னுடைய குடும்பத்திற்கு சென்று தெரிந்தால் தாங்க மாட்டார்கள் என மறைத்து விடுகிறார். ஆனால் கண்ணன் கோபியை பார்த்துவிட பிறகு கோபி இருக்கும் அறைக்கு செல்கிறார்.

அங்கு ராதிகா இருப்பதை பார்க்க அதனை உடனே தன்னுடைய அண்ணன் மூர்த்திக்கு தெரியப்படுத்துகிறார் பிறகு மூர்த்தி கோபியை பார்த்து படுமோசமாக திட்டுகிறார் அதாவது கட்டினா பொண்டாட்டியை விட்டுட்டு இன்னொருத்தையோட லாட்ஜில் ரூம் போட்டு தங்குவது அசிங்கமா இல்லையா என்றும் பிறகு ராதிகாவையும் சேர்த்து வைத்து திட்டுகிறார்.

அதன் பிறகு இதனால் ஆத்திரமடைந்த கோபி ராதிகா நான் தொட்ட தாலி கட்டின பொண்டாட்டியின் ராதிகாவின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காண்பிக்கிறார் அதன் பிறகு தான் இவர்களுக்கு உண்மை தெரிய வருகிறது. மேலும் மூர்த்தி கண்ணனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே கிளம்பி விடுகிறார்கள்.