அமிர்தாவிற்கு செக் வைக்கும் சக்காளத்தி.! கோபியை மிரட்டிய ராதிகா..

0
baakiyalakshmi-2
baakiyalakshmi-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய குடும்பத்தினை வெறுப்பேற்றுவதற்காக பல முயற்சிகளை கோபி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் ஆபீஸில் அமிர்தாவுடன் எழில் உங்கள் வீட்டில் என்மேல் எல்லாருக்கும் நம்பிக்கை போயிடுச்சா என கேட்க அதெல்லாம் இல்லை எனக்கே நம்பிக்கை இருக்கு கொஞ்சம் பயப்படுறாங்க என கூறியுள்ளார் இதனை தொடர்ந்து அம்மாகிட்ட இத பத்தி பேசினேன் அம்மா கொஞ்ச நாள் கழிச்சி பேசிக்கலாம் என சொல்லி இருக்காங்க நான் எப்பொழுதுமே உன்னை விட்டு போக மாட்டேன் நீ என்னை நம்புறியா இல்லயா எனக்கே எனக்கு நம்பிக்கை இருக்கு என கூறுகிறார் எழில்.

பிறகு மிகவும் ரொமான்டிக்காக அவள் கையைப் பிடித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொழுது வரும் வர்ஷினி அதனை பார்த்து கடுப்பாகி கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு எழில் வீட்டிற்கு செல்லும் வர்ஷினி தாத்தா, பாட்டியை சந்தித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு என அவர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கோபியிடம் ராதிகா பேசிக் கொண்டிருக்கும் நிலையில் உங்கள் பெயரை சேர்க்கணும் ரேஷன் கார்டு வேணும் உங்க வீட்டில் இருப்பவர்களிடம் கேட்க உங்களுக்கு தைரியமே இல்லை என உசுப்பேத்தி விட இதனை அடுத்த கோபி உடனே நேராக பாக்கியா வீட்டிற்கு செல்கிறார். அங்கு கோபியை திட்டி அனுப்பி வைத்து விடுகிறார் ராமமூர்த்தி.

பிறகு அவளிடம் இப்போ ரேஷன் கார்டு கொடுக்க முடியுமா? முடியாதா? என கேட்கிறார் கோபி. அதற்கு பாக்யாவோ கொடுக்க முடியாது என கூறி விடுகிறார். ஆனால் கோபி பாக்கியாவை எடுத்துவிட்டு வா என அதிகாரமாக கூற அதற்கு பாக்கியா நான் உங்கள் பொண்டாட்டி கிடையாது என மிரட்டும் படியாக பதில் அளிக்கிறார் இதோடைய இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.