விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பான கதை காலத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது இனியா பள்ளியில் மொபைல் போனை பயன்படுத்தி ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டார். இதனை வீட்டில் சொல்ல பயந்து கொண்டு தனது அப்பா கோபிக்கு போன் செய்து பள்ளிக்கு வர சொல்கிறார்.
கோபியும் பள்ளிக்கு வந்து இனியாவுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுள்ளார் இந்த விஷயம் பாக்யாவிற்கு தெரிய வர பெரிய சண்டையாக வெடிக்கிறது. இதனை காதில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் கோபியை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் பிறகு இனியா என எல்லோரும் அடிக்கிறார்கள் எனக் கூறுகிறார்
பிறகு அனைவரும் முன்னிலையிலும் உனக்கு யாருடன் இருக்க விருப்பம் என இந்தியாவை கோபி கேட்க தனக்கு அப்பா தான் முக்கியம் என கோபியுடன் இனியா சென்று விடுகிறார் இதனால் பாக்கியா குடும்பத்தில் எல்லோரும் கவலைப்படுகிறார்கள். இந்நிலையின் தற்பொழுது இந்தியாவின் தாத்தா தரமான சம்பவம் செய்ய இருக்கிறார்.
அதாவது இனியாவுக்கு துணையாக பெட்டி படுக்கையுடன் தாத்தாவும் ராதிகா வீட்டிற்கு செல்கிறார் இதனை பார்த்த கோபி கதிகலங்க ராதிகாவும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நிற்கிறார் இவ்வாறு மேலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது.
மேலும் ராதிகா எந்த வேலையும் செய்யாமல் இருந்து வரும் நிலையில் தாத்தா அனைத்து வேலைகளையும் விட்டு வாட்டி வதைக்கிறார் எனவே இவர்களின் மீது உள்ள கோபத்தை கோபியின் மீது ராதிகா காட்டுகிறார் கோபியும் என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டு பாடாத பாடுபட உள்ளார்.
இது ஒரு புறம் இருக்க இனியா மற்றும் மையூ இவர்களிடையே அடிக்கடி சண்டை வர வாய்ப்புள்ளது இனியா, மையூ இருவரும் கோபி என்னுடைய அப்பா என மாறிமாறி சண்டை போட்டுக்கொள்ள இருக்கிறார்கள் எனவே இதற்கு மேல் தான் அதிக பிரச்சனை உருவாக இருக்கிறது.