விஜய் டிவியில் பிரைம் டைம்மில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் எபிசோடில் இனியா வீட்டிற்கு வந்தவுடன் சோகமாக இருக்கிறார் எனவே பாக்யா என்ன ஆச்சு என கேட்க உண்மையை சொல்லாமல் சமாளித்து விடுகிறார் பிறகு அமிர்தா வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்க அனைவரும் வீட்டிற்கு வாத வர பதறிப் போகிறார்.
பிறகு அமிர்தா எழிலின் கையை எடுத்துவிட்டு தள்ளி விடுகிறார் பிறகு அமிர்தாவின் அம்மாவும் அப்பாவும் வீட்டில் பேசுனியா பெரியவங்களை வந்து பேச சொல்லு அதுவரைக்கும் இங்கு வராத இதுதான் நல்லது என சொல்ல எழில் உங்களுக்கு என் மேல் நம்பிக்கை குறைந்து போயிடுச்சு அப்படி நான் என்ன பண்ணுனேன் தெரியல நீங்க சொன்ன மாதிரி செஞ்சுகிட்டு தான் இந்த வீட்டுக்கு வரேன் என்ன கண்ணீருடன் எழுந்து வெளியே வருகிறார் பிறகு அமிர்தாவும் ரூமுக்கு சென்று கண் கலங்குகிறார்.
பிறகு செழியன் ஜெனிக்கு ஆப்பிள் வெட்டி கொடுத்துக் கொண்டிருக்க அப்பொழுது அப்பா வாங்கி கொடுத்தது என சொன்னதும் ஜெனி வாயில் இருந்ததை கீழே துப்பி ஆர்ப்பாட்டம் செய்கிறார். விஷயம் அறிந்த ஈஸ்வரி மற்றும் பாக்யா இருவரும் கோபப்படுகின்றனர் ஒரு கட்டத்தில் ஈஸ்வரி அந்த ஆப்பிள்களை கொண்டுட்டு போய் குப்பையில் போடுகின்றார்.
இதனை அடுத்து இனியா எழில் ஈஸ்வரி என குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் உட்கார்ந்து இருக்க பாக்கியாவிடம் தனியாக நீங்கள் நாளைக்கு என் கூட ஸ்கூலுக்கு வருவீங்களா என கேட்க எல்லோரும் ஏன் எதுக்கு என கேள்வி கேட்க என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார். இனியா பிறகு பாக்யாவிடம் சென்று ஸ்கூல்ல போன் யூஸ் பண்ணா தப்பா என கேட்க தப்புதான் என்ன கொதிக்கிறார்.
இதனால் இனியா ஸ்கூலில் நடந்த விஷயங்களை சொல்லாமல் மூடி மறைக்கிறார். பிறகு இனியா ஸ்கூலுக்கு பேரண்ட்ஸ் கூட்டிட்டு வரணும் இல்லைனா டிசி வாங்கி இருக்கானு சொல்றாங்க என்ன சொல்ல ஈஸ்வரி இனியாவை அடிக்க போ பாய் எல்லோரும் சேர்ந்து என்னை எல்லோரும் அடிக்கிறீங்க நான் எங்கேயாவது போறேன் என வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். பிறகு கோபியிடம் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் என்னை அடிக்கிறாங்க என கூறி பேசிக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.