மெல்ல மெல்ல கோபியை பாக்கியா பக்கம் திரும்ப வைக்கும் ராதிகா.! இதுக்கு பேர் தான் ஆப்புன்னு சொல்றாங்களா..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் கோபியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் ராதிகா இந்த எபிசோடை பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

அதாவது கோபி ராதிகா இருவரும் குடும்ப செலவிற்கான கணக்குகளை பார்த்து வரும் நிலையில் அந்த நேரத்தில் நான் குடும்ப செலவு பார்த்துக்கொள்ளட்டுமா என ராதிகா கேட்கிறார் ஆனால் அதற்கு பாரதி அது எல்லாம் வேண்டாம் வீட்டில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று பெருமை பீத்தை கொல்கிறார் அப்பொழுது எவ்வளவு பணம் வேண்டும் என கேட்க ஒரு மாதத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் கொடுங்கள் அதனை வைத்து குடும்ப செலவை பார்த்துக் கொள்ளலாம் என கூற கோபி அதிர்ச்சி அடைகிறார்.

இதனை கேட்டதும் ஆடிப் போக பாக்கியா குடும்ப செலவிற்காக ஒரு மாதத்திற்கு ரூபாய் பத்தாயிரம் கேட்டாலே கோபப்படும் கோபி ஐம்பதாயிரம் ராதிகா கேட்டவுடன் திக்கு முக்காடி போகிறார் இதனை எல்லாம் கோபியின் அப்பா ராமமூர்த்தி பார்த்துக் கொண்டிருக்க ஆண்டவன் நிச்சயம் இருக்கிறார் உனக்கெல்லாம் பாக்கியாவின் அருமையை ராதிகாவும் ஒவ்வொரு நாளும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என கூறுகிறார்.

கோபியும் வேறு வழி இல்லாமல் தன்னுடைய செலவிற்கு பணத்தை வைத்துக் கொள்ளாமல் கையில் வைத்திருக்கும் மொத்த பணத்தையும் குடும்ப செலவிற்காக ராதிகாவிடம் தருகிறார்.  இதனை அடுத்து மறுபுறம் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் பாக்யா தன்னுடைய மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக டியூஷன் சேர்த்து விடுகிறார்.

அதற்கான பணத்தையும் பாக்கியாவே கொடுத்திருக்கிறார் எனவே கோபி ராமமூர்த்தியிடம் அந்த பணத்தை கொடுத்து பாக்யாவிடம் கொடுக்க சொல்ல அதற்கு ராமமூர்த்தி மறுக்கிறார் மறுபுறம் பாக்கியாவின் மாமியார் எழிலின் காதலுக்கு ஆப்பு வைத்த நிலையில் மீண்டும் வேலைக்கு போகுமாறு திட்டி வருகிறார்.