பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த அசீம்.! கோபியிடம் உதவிக்காக சென்றுள்ள பாக்யா.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்

baakiyalakshmi-2
baakiyalakshmi-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிக்பாஸ் அசீம் வந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பிஎல் முன்னணி வகித்து வரும் நிலையில் மேலும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக விஜய் டிவி பல முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் சதிஷம் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகா அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுடன் இனியா இருந்து வருகிறார். மேலும் இவருக்கு துணையாக ராமமூர்த்தியும் சென்றுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் பல பிரச்சனைகளுக்கு நடுவே பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் எழில் அமிர்தாவிடம் நட்பாக பழகி வந்த நிலையில் சமீப காலங்களாக காதலித்து வந்தார்கள்.

இது தெரிந்த ஈஸ்வரி இதற்கு மேல் அமிர்தாவை பற்றி நினைக்கக் கூடாது உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தலை மேல் கையை வைத்து சத்தியமாகி கொண்டார். இந்நிலையில் பாக்யா செல்வி இருவரும் கடைக்கு செல்கிறார்கள் அங்கு காலனி செகரட்டரியாக இருப்பவர் பாக்யாவை கிண்டல் செய்கிறார். மேலும் பாக்கியா எதுவும் பேசாமல் இருக்க செல்வி கோபப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்னொரு பக்கம் லோன் வாங்க பாங்கிற்கு பாக்கியா செல்ல அங்கு பாக்யாவின் கணவரான கோபியின் பேன் கார்ட் இருந்தால்தான் கிடைக்கும் என்று மேனேஜர் சொல்லிவிடுகிறார் இதனால் ஏமாற்றத்துடன் பாக்கிய வீடு திரும்புகிறார் அப்பொழுது வீட்டில் எழில், ஜெனி, ஈஸ்வரி, செல்வி எல்லோரும் பிக்பாஸ் அசிம் நடித்த சீரியல் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு பேங்கில் நடந்த தகவல்களை பாக்கியா கூற அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் இதனால் பாக்கியா மிகவும் சோகமாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கோபியிடம் இதற்கு மேல் உதவி கேட்பதை தவிர பாக்யாவிற்கு வேறு வழியில்லை எனவே என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.