ராதிகாவின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து 40 வயதில் உனக்கு இது தேவைதானா என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! வைரல் புகைப்படம்..

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இவர்களை நாள்தோறும் பார்ப்பதனாலோ என்னவோ விரைவில் மக்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பல நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அப்படி 40 வயது ஆகியும் கிளாமரில் கலக்கி வருபவர் தான் நடிகை ரேஷ்மா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்பொழுது இந்த சீரியலில் இவர் கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் ஏன் தான் திருமணம் செய்து கொண்டோமோ என்ற நிலைமையில் இருந்து வருகிறார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக இவருக்கும் அடுத்தடுத்த சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

reshma 1
reshma 1

மேலும் ஒரு சில சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது இதன் மூலம் தனி ஒரு சம்பாதியத்தையும் பார்த்து வருகிறார்.

reshma
reshma

அந்த வகையில் 40 வயதாகும் ரேஷ்மா தற்பொழுது இறுக்கமான குட்டையான உடை அணிந்து கொண்டு அதில் தன்னுடைய இடுப்பில் இருக்கும் டாட்டூ தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதில் இது உனக்கு தேவைதானா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

reshma 2
reshma 2

Leave a Comment