விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா விற்கு இம்புட்டு அழகான டீன் ஏஜ் மகளா.! ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மகாபா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளராக மட்டுமல்லாமல்  வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மாகாபா புதுவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்திய பெண்ணான சுசீனா சார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்பொழுது இந்த தம்பதிகள் தங்களுடைய 15வது திருமணத்தை கொண்டாடி உள்ளார்கள். இந்த திருமண கொண்டாட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி புகழ்  உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இதன் வீடியோ மற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இலும் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் அந்த வீடியோவில் மாகாபா வின் டீன்ஏஜ் மகளானா அணி லியா புகைப்படம் இருக்கிறது. மாகாபா வின் மகளை பார்த்த ரசிகர்கள் மாகாபா விற்கு இவ்வளவு பெரிய மகளா  என ஆச்சரியம் அடைந்து வருகிறார்கள்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version